பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

22. ஊக்கமுடைமை

59 . . உடைய ரெனப்படுவ தாக்கம. தில்லா

குடைய துடையரோ மற்று.

(இ-ள்) ஒன்றையுடைய ரென்று சொல்லப்படுவது ஊக்கம்; . அஃதில்லாதார் மற்றுடைமையாகிய பொருளெல்லாம் உடைய சா கார், (எ- று) .

இஃது ஊக்க முடைமை வேண்டுமென்றது. 1.

592. உள் ள முடைமை யுடைமை பொருளு ை ைம

தில்லாது நீங்கி விடும்.

(இ-ள்) ஒருவனுக்கு உடைமையாவது அறிவுடைமை மற். றப் பொருள்முதலாகிய செல்வம் நில்லாது தன்னை விட்டு நீங்கும், (எ-று) . i

(பொருள் உடையார்க்கு எல்லா முண்டா மென்பார்க்கு இது

கூறப்பட்டது”). 2

593. வெள்ளத் தனைய மலர் நீட்ட மாந்தச்தம்

முன்னத் தனைய துயர்வு.

( இ-ன்) புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அது போல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஆக்கம் (எ-மு).

ஆக்கம்- அனைய மலர்நீட்டம். ஆக்கம் இதனானே வரும் என்றது.

59.4. ஆக்க மதர்வினாய்ச் செல்ல ம ைசவிலா

ஆக்க முடையா னுழை.

(இ-ன்) அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம் தானே வழி கேட்டுச் செல்லும், (எ-று)

1. உடைமையெனப்படுவ’ என்பது மணக் பாடம்.

2. “உள்ள” என்பது மணக். பாடம்

  • இஃது, மணக்குடவருரையிலுள்ளது.