பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 (.

25. இடுக்கண ழியாமை

(இ ள்) இடுக் கண் வ ந் து உற்றவிடத்தெல்லாம் ப க டு போலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப் படுதலை யுடைத்து, (எ-று).

இது, தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடு மென்றது. 4 625. அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ரிைடுக்கட் படும். (இ-ள்) மேன்மேலே துன்பம். வந்தன வாயினும், மனனழி வில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண் படும், (எ-று).

இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரி னுங் கெடுமென்றது. 5

6 26. வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா

னுள்ளத்தி னுள்ளக் கெடும்.

(இ-ள்) வெள்ளம் போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ் சினானே வினைப்பயனென்று நினைக்கக் கெடும். (எ-று).

இது 16) 5l T யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக் கண் கெடுமென்றது. 6

7ே. இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதர மேல்.

(இ=ள்) உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதித்த மக்கு உற்ற துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் கற்று மேலாயினார்,

(எ-று .

இது, மேல் என்றமையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன் பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று; அதுவும் ஒரு வினை ஆதலான் 7

628. அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்

றோம்புத றேற்றா தவர்.

(இ-ள்) பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்கள்; அதனைப் பெற்றேமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளி யாதவர், (எ-று).