பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

5. வினைசெயல்வகை

வினைசெயல்வகையாவது வினை செய்யுமாறு கூறுதல். மேல் வினை செய்யுங்கால் திண்ணியாாக வேண்டுமென்றார். அவ்வாறு

திண்ணியார் வினைசெய்யும் வண்ணம் கூறுகின்றாராதலின், அதன் பின் கூறப்பட்டது.

671. பொருள்கருவி காலம் வினையிடனோ டைத்து

மிரு உர வெண்ணிச் செயல்.

(இ- ள்) பொருளும் கருவியும் காலமும் செய்யும் வினையும், பகைவரைப் பொருதற்குரிய இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந் தீர எண்ணிப் பின்பு வினைசெய்யத் தொடங்குக, (எ-று).

இஃது; ஒவ்வொன்றும் இரண்டு வகைப்படும்: பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும்; கருவி தனக்கு உள்ள படை

யும் மாற்றரசர்க்கு உள்ள ையும் ; காலம் தனக்காங்காலமும்

பிறர்க்காங் கால ; ; வினை தான் செய் வினையும் பகைவர் செய்

வினையும்; இடம் தனக்காமிடமும் பகைவர்க்கா மிடமும் இவை

| | H -

செய்யும் வினைக்கு முற்படவேண்டுமென்று முற்கூறப்பட்டன. 1

6.72. தரங்குக தரங்கிச் செயற்பால துரங்கற்க

தாங்காது செய்யும் வினை.

( இ-ள்) தாழ்த்துச் செய்யவேண்டும் வினையைத் தாழ்த்துச்

செய்க, தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க,

(எ-று).

இஃது எய்தியது விலக்கிச் செய்யத்துணிந்தாலும் காலம்

பார்த்துச் செய்ய வேண்டுவன தாழாது செய்க என்றது. 2

  • *”

வினை பகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்

lயெச்சம் போலத் தெறும்.

( இ-ள்) வினையும் பகையுமென்னும் இரண்டினது ஒழிவும் விசா ரிக்குங் க லத்துத் தீயினது ஒழிவுபோலக் கெடுக்கும் (எ-று).