பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7

5. வினை செயல் வகை

680. சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு

தாழ்ச்சியிற் றங்குத lது.

(இ-ஸ்) சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்; அவ்வாறு துணிந்தவினை தாழ்ச்சியின் கண்ணே கிடக்குமாயின், அது தீதா ம், (எ- று).

இது, வினை செயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின், அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பர்; ஆதலால், நீட்டியாது விரைந்து வினை செய்ய வேண்டுமென்றது. 10

6. துTது

துாதாவது மாற்றரசர்மாட்டுச் சந்துசெய்யும் அமாத்தியரிலக் கணங் கூறுதல். இனிப் பகைவர் மாட்டு அ மாத்தியர் செய்யுத் திறங் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப்பட்டது.

6 S1. அன்புடைமை யான்ற குடி ப் பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தாதுரைப்பான் பண்பு.

( இ-ள்) அரசன் மாட்டு அன்புடைமையும், அமைந்த குடி யின் கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குனனுடைமை யும். துதாகிச் சென்று சொல்லு மவனது இயல்பு, (எ-று).

வேந்தனால் விரும்பப்படும் குணமாவது அவன் விரும்புமவற்

,ைாத்தான் விரு ம்டாமை . l

68.2. தாய்மை துணை மை துணிவுடைமை யிம் மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.