பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

8. தூது

ஆராய்ந்த என்றமையால் கல்வி அ யிற்று. மேற் கூறிய குணங்கள் எல்லாவற்றினும் இவை மூன்றும் இன்றியமையாதன என்று கூறிற்று. இத்துணையும் துரதரிலக்கணம் கூறிற்று. 5

686 விடுமாற்றம் வேந்தர்க் குரைப் ன் வடு மாற்றம்

வாய்சோரா வன் க ணவன்.

(இ-ள்) தன்ன ரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப் பகையா சர்க்குச் சொல்லுமவன், தன்னரசன் சொல்லும் சொற்களுக்கு வடு வான சொற்களை மறந் துஞ் சொல்லாத அஞ்சாமையையுடை யவன்; (எ-று).

இது முதலாகச் சொல்லும் திறன் கூறுகின்ற தாகலின் முற்

படச் சொல் சொல்ல வேண்டும் என்றது. 6

6.87. இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்

குறுதி பயப்பதாந் தாது.

(இ-ள்) தன் உயிர்க்கு இறுதி பயக்குமாயினும், சொல்லு தலை ஒழியாதே, சொல்லுதலி ன் , தன் அரசனுக்கு உறுதியுண்டாம் சொற்களை கூறுமவன் தூதனாவான். (எ-று).

இஃது இறுதி பயப்பினும் என்றமையான் அரசன் சொன்ன மாற்றத்தையே சொல்லுக என்றது. 7

688. தொகச்சொல்லித் துரவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாந் தரது.

(இ-ள்) சுருங்கச்சொல்லி விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் துாத னாவான், (எ-று).

இது. சொல்லுமாறு கூறிற்று. 8

689. கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற்

றக்க தறிவதாந் தாது.