பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாயிரம்-2, வான்சிறப்பு.

(இ-ள்) # வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே நின்று பசியானது வருத் தாநிற்கும்; எல்லாவுயிரையும், (எ-று) .

பொய்த்தல் - தன்றாெழில் மறுத்தல். இது பசி’ என்று பொதுப்படக் கூறியவதன்ை மக்களும் விலங்கும், பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்பமுறுமென்று கூறிற்று. 4

15. விசும்பிற் றுளிவி: னல்லான் மற் ருங்கே

பகம் புற் றலகான பரிது (இ-ள்) வானினின்றும் துளிவிழினல்லது அவ் விடத்துப் பகத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. (எ-று).

ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும், இஃது, ஒரறி வுயிருங் கெடுமென்றது. o

16. ஏரி னு ழாஅ குழு வர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால், (இ-ள்) ஏரினுழுதலைத் தவிர்வருழவர், புயலாகிய வாரியி னுடைய வளங்குறைந்த காலத்து, எ-று)

இஃது, உழுவாரில்லை யென்றது. &

17. நெடுங்கடலுந் தன்னிச்மை குன்றுத் தடிந்தெழிலி

தானல்கா தாகி விடின் .

(இ-ள்) நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறை யும், மின்னி மழையானது பெய்யாவிடின், (எ-று).

தடிந்தென்பதற்குக், கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முனர். இது, நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினுைம் பொருட்கேடு கூறினர்; பொருள்கெட இன் பங்கெடு மென்பதல்ை இன்பக்கேடு கூறிற்றிலர். 7.

18. கெடுப்பதுரஉங் கெட்டார்க்குச் சார்வாய்மர் ருங்கே

எடுப்பகரஉ மெல்ல மழை.

இ-ன் பெய்யாதே நின்று எல்லாப்பொருளையுங் கெடுப்