பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

பாயிரம்-2, வான்சிறப்பு.

பதுவும், -l. பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து

பொருள்களெல்லாவற்றையும் அவ் விடத்தே யுண்டாக்குவதும் மழையே (எ-று).

இஃது, இரண்டினையுஞ் செய்யவற் றென்றவாறு. o

19. துப் பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பாச்க்குத்

துப்பாய துர உ மழை.

(இ-ள்) பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவு களையு முண்டாக்கித், தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழை, (எ-று).

உணவாக்கி என்னுது உணவாய உணவாக்கி என்றது உயிர்ப் பன்மையை நோக்கி அவரவர் உண்ணத்தகுவன (எ-று).

இது, பசியைக் கெடுக்கு மென்றது. 9

20 வானின் நலகம் வழங்கி வருதலாற்

ருன மிழ்த மென் நறுணரற் பாற்று.

(இ-ன்) மழைவளம் நிலை நிற்க உலகநடை தப்பாது வரு தலான், அம் மழைதான் உலகத்தார் அமிர்தமென்று உணரும் பகுதியது. (எ-று) .

இஃது, அறம் பொரு எளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்துதலானும், இம் மழை யினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்று இதன் தலைமை கூறிற்று.

3. நீத்தார் பெருமை

கீத்தார் செருமையாவது துறந்த முனிவரது பெறுமையைக் கூறல்.

- இது கடவுளரை வணங்கினுற்போல் முனிவரையும் வணங்க *வண்டுமென்பதனுைம் அவையடக்கக் கருத்தினுைம் அலை யிற்றின்பிற் கூறப்பட்டது.