பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

4. நட்பியல்

( இ-ள்) நட்புக்குச் சுழல்வின்றி இனிது இருக்கல் ஆவது யாதென் னில், அதுவும் இடத்து ஊன்றியாகி நிற்றல் என்று கொட் பின்றி வீற்றிருத்தல் எனக்கூட்டுக. இதனாற்சொ ல்வியது; நட்புத் கிரிவின்றியிருத்தலாவது நட்டா ர்க்குத் தளர்ச்சி வந்தால் தாங்குதல் என்றவாறா யிற்று. மேல் கூறினவெல்லாம் உவந்த ர் மாட்டும் செய்யுந் திறன் கூறிற்றின. இது செல்வர் குறைபாட்டினால் தம்மின் தாழ்ந்தா மாட்டும் செய்யும் திறன் கூறிற்று. 6

787. இனைய ரிவர் தமக் கின்னம்யா மென்று. 11னையினும் புல்லென்னு நட்பு.

( இ-ள்) இவர் நமக்கு இத்தன்மையர், யா மும் இவர்க்கு இத்தன்மையே மென்றுபேணிச் சொ ல்லினும் நட்புவாடும் ஆகலான் தன்னை நினைக்குமாறுபோல நினைக்குதல் (எ-று).

இது மேற்கூறியவாறு செய்தலேயன்றித் தான் அவன் என்னும் வேற்றுமையின்றி ஒழுக வேண்டும் என்றது. இத்

துணையும் நாட்டின் இலக்கணம் கூறப்பட்டது. 7 T- 10 ந நி) து

788. நவிறொறு நானயம் போலும் பயிறொறும்

பண்புடை யாவார் தொடர்பு.

(இ~ள்) படிக்குந்தொறும் நூல்நயம்போல அறிவுதரும், பழகுந்தொறும் பண்புடையாளரது நட்பு, (எ-று).

மேல் பொதுவாக நட்டோர் செய்யும் திறன் கூறினார். இது குணவானோடு நட்புக்கொள்ளின், அறிவுண்டாமென்று கூறியது. 8

7 89. புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா

னட்பாங் கிழமை தரும்.

(இ-ள்) நட்பாதற்குப் பலநாள் பழு குதல் வேண்டா; ஒரு நாள் கண்டாராயினும் உணர்வுடையார்க்கு அவ்வுணர்வுடைமை தானே, நட்பாகும் உரிமையைத் தரும், (எ-று).

மேல் குணவான் அறிவுண்டாக்கும் என்றார்; இஃது ஒத்த அறிவுடையார்க்கும் அவ்வறிவுடைமைதானே நட்பாகு மென்று கூறப்பட்டது. 9