பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24’s

3. பழைமை

807. எல்லைக்க னின்றார் துறவார் தொலைவிடத்துத்

தொல்லைக்க ரிைன்றார் தொடர்பு.

(இ- ள்) பழைமையின் கண்ணே நின்றாரது நட்பை அவாானே காக் கு அழிவு வந்த விடத்தும் விடார்கள் ஒழுக்கத்தின் கண்ணே நின்றார் (எ-று).

எல்லையாவது வரம்பு. அஃது ஒழுக்கமாயிற்று மேற்கூறிய வாற்றான் அமைந்து விடுதலன்றி நட்பு விடுதல் உயர்த்தோர் செய்யாரென்றது. 7

808. கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்டிை

விடாஅர் விழைய முலகு.

(இ-ள் குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடா ாாய்க் குலத்தின் வழி வந்த நட்புடையாரது நட்பை விடுதலின்றி

லகத்தார் விரும்புவர், (எ-று).

இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார்தாமும் நட் பாடுதற்கு விரும்புவர் என்றது. o

809. விழையார் விழையப் படுவர் பழையார்கட்

பண்பிற் ற லைப் பிரியா தார்.

(இ-ள்) விரும்பாதாராலும் விரும்பப்படுவர், பழைய தட் டோர் மாட்டுக் குணத்தினின்று நீங்காதார், (எ-று).

இது பகைவரும் விரும்புவாரென்றது. s

8 0. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுத கைமை

செய்தாங் கமையாக் கடை.

பழகிய நட்பால் பெறும் பயன் என்னை? உன் உரிமையால் ஒருவன் பிழை செய்த காலத்து அரசன்தான் அமையாதவிடத்து. 10