பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பாயிரம்-3 , நீத்தார் பெருமை.

(இ. ள்). நிரம்பிய கல்வியையுடைய மாந்தர து பெரு ை : அவர: ற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காகின்ற பத்தி சங்கள்

அ ட்டும். (எ-று .

இஃது, அவரான நடக்குமென்று கூறிற்று. i'r

28. குண மென்னுங் தன்றே தின் ருர் வெகுளி

கணமேயு காத்த லரிது.

(இ-ள்) குணமாகிய மல்ையை மேற்கொண்டு நின் ருர்மாட்டு

உ ஊ தாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறது. பொழுதாயினும் ாைராமற் காத்தலரிது.

தகு வடின் பெரும்பாம்பாயின்ை. இது வெ குளி பொறுத்த வளிதென்றது.

29. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தா ரீ.

(இ-ள்) செயற்கு அ ரி ய ன செய்வாரைப் பெரியரென்று கொள்ளப்படும்; அ த னை ச் செய்ய மாட்டாதாரைத் துறந்தார் ஆயினுஞ் சிறியரென்று கொள்ளப்படும், (எ-று) .

செயற்கரியன-இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் துறந் தான் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறவு மாத்திாத்தானே :ெஅரியரென்று கொள்ளப்படாது: செயற்கரியன செய்வாரையே விபரியரென்று கொள்ளப்படுவதென்று கூறப்பட்டது .

30. அந்தண ரென்போ ரறவே ச்மற் றெவ்வுயிர்க்குஞ்

செந்தண்மை பூண்டொழுக லான் .

(இ-ள்) எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்

கொண் டொழுகலான, அந்தண ரென்போரையும் துறந்தாராகக் கெ. ள்ளப்படும். (எ-று) .

மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளாரென்று கூறினர்: இது