பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

5. துன்பவியல் (12) 1. பேதைமை

துன்பவியலாவது கேட்டிற்குக் காரணமாகியவற்ற தியல்பு கூறுதல். இறைமாட்சி முதலாகக் கூடாநட்பு ஈறாகப் பொருட்பகுதி யாகிய அரசர்க்குரிய அமைச்சும் நாடும் அரணும் பொருளும் படை யும் நட்பும் என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புங் கூறினார், இனி அவ்வரசர்க்கும் அவராலாக்கப்பட்ட பொருட்கும் கேடுவரும் நெறி யையறிந்து காக்குமாறு கூற வேண்டுமாதலின், இது கூறப்

பட்டது. மேலதனோடியைபு மிது. அ ஃ து யாங்ஙனம் கூறினா ரெனின், அது கூறிய அதிகாரம் பன்னிாண்டினும் இதன் முத லாகப் பெரியா ரை ப் பிழையாமை ஈறாகப் பிறரால் கேடுவரும்

--- m. --- m H -- I - - HTT திறனும் அதனைக் காக்குமாறும், தன்னான் வரும் துன்பபபகுதி

36 திகார கதா னும் கூறப்பட்டது.

831 பேதைமை யென்பதொன் றியாதெனி னே தங்கொண்

டு தியம் போக விடல்.

(இ-ள்) அறியாமை யென்று சொல்லப்படுவது யாதெனின், குற்றம் பயப்பனவற்றைக்கைக் .ெ க ம ன் டு நன்மை பயப்பன

வற்றைப் போக விடுதல், (எ-று).

பேதைமையின் இலக்கணம் கூறுவார் முற்படத்தன் கருமம்

அறியாமை என்று கூறினார். I

832. பேதைமைய, ளெ ல் லாம் பேதைமை கா தன்மை

கையல்ல தன்கட் செயல்.

(இ-ஸ்) அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமை

யாவது தனக்குக் கைவாராத பொருளின் கண் கா தன்மை செய்தல் (எ-று).

இது வருந்தினாலும் .ெ ாறாததற்குக் க ாதல் சய் த லும் பேதை

ரி1

மையென்றது.