பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

1. பேதைமை

833. ஒதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துத் தானடங்காப்

பேதையிற் பேதையா ரில்.

(இ-ஸ்) நூல்களைக் கற்றறிந்தும், அவற்றைப் பிறர்க்கு 3. ரி யச் சொ ல்லியும். தாம் அடங்குதலைச் செய்யாத பேதை யாா போலப் பேதையார் உலகத்து இல்லை, (எ-று).

கல்வியுடையாரை அறிவுடையார் என்று உலகத்தார் கூறுவ ராதலின், அதனை மறுத்துக் கூறாாாயினும் அடக்கம் இல்லை 3.

யா யின் பேதையர் என்று கூறப்பட்டது.

834. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்ற 10

பேண மை பேதை தொழில்.

(இ-ள்) நாணமில்லா மையும், தெரிந்துணராமையும், F மின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையா தொழில், (எ-று).

இது, பேதையார் தொழில் கூறிற்று. இவை நான்கினானும்

பேதையா ரிலக்கணம் கூறியவாறு. 4.

835. ஒருமைச் செயலாற்றும் பேதை யெ பழமையத்

தான்புக் கழுந்து மாறு.

(இ-ள்) பேதை ஒரு பிறப்பின்கண் செய்யும் செயலானே செய்யவல்லனாம் எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை (எ-று).

எனவே அதற்குக் காரணம் ஆயினசெய்யும் என்றவாறாயிற்று. எழுபிறப்பினும் என்றது ஒருகால் அதனகத்திலே பிறந்தால் அ வ் வுடம்பு நீங்கினாலும், பின்னும் அதனுள்ளே பிறந்து அகல து உறப்பேதை அறம் செய்யுமாறு கூறிற்று. 5

836. மைய லொருவன் களித்தற்றாற் பேதை தன்

கையொன்று டைமை பெறின்.