பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

3. இகல்

இகலாவது பிறரோடு மாறுபாடு கொண்டார்க்கு வரும் குற்றங்கூறுதல். இஃது அறியாதார்க்கு உளதாமாதலின், பின்

கூறப்பட்டது.

851. இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்

பண் பின்மை பாரிக்கு நோய்.

(இ-ள்) எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குண மின்

ைமயை ப் பரப்பும் துன்பத்தை, இக லென்று சொல்லு வர் அறிவோர். (எ-று).

இஃது, இகலாவது இதுவென்று கூறிற்று. l

882 இகல்கான ாைக்கம் வருங்கா ல தனை

மிகல் க. றுைங் கேடுரை ற்கு’. (இ-ள்) மாறுபடுவதற்குக் காரண முண் டாயினும், ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு கானான்; அதனை மிகுதலைக் கானும் கேடு வருங்காலத்து, (எ-று).

இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோற்றா தென்றது. 2

853. இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை

மிகலுர க்கி ரைக்கு மாங் கேடு. (இ-ன்) மாறுபாட்டிற் குச் சாய்ந்தொழுகுதல் ஆக்கமாம்; அதனை மிகுதலை நினைக்கின் கெடும், (எ-று).

இது ம ாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது 8ல் 4. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லா ரை யாரே

மிகலாக்குத் தன்மை யவர்.

-

(இ-ள்) இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல

நினைக்கும் தன்மையவர் யாவர்தான். (எ-று) .

‘தரற்கு’ என்பது மணக் பாட ம்

S S S S S S SMSSSSSSS SS SSTTTSS