பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

5. பகைத்திறந் தெரிதல்

878. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க

மென்மை பகைவ ரகத்து.

(இ-ள்) தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பா தொழிக, (எ-று).

இது, பகைவர் மாட்டுத் தமது மென்மை தோற்றுவியா தொழிக வென்றது. * *}

879, இளைதாக முண் மரங் கொல்க களையுநர்

கைகொல்லுங் காழ்த்த விடத்து.

(இ-ள்) முள்மரத்தை இளைதாகவே களைக; முற்றின விடத்துத் தன்னைக்களைய நினைத்தார் கையைக் கொல்லுமா தலான், (எ-று).

இது, பகைவர் வலியராகும் மென்றது.

880. வகையறிந்த் தற்செய்து தற்காப்ப மாமரம்

பகைவர்கட் பட்ட செருக்கு.

_ “ti *T + முன்னே களையவேண்டு 9

(இ-ள்) வினை செய்யும்வகையையறிந்து, த ன் ைன ப் பெருக்கித் தான் தன்னைக்காக்கப், பகைவர் மாட்டு உண்டான

பெருமிதம் கெடும், (எ-று).

இது, பகையை வெல்லுந் திறன் கூறிற்று. 10

_கக_.