பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27(,

6 . உட்பகை

884. தி பழனிரு மின்னாத வின் னா தமர் நீரு 3.

மின்னாவா மின்னா செயின்.

(இ-ள்) நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன் னாங்கு செய்யின் (நீர்) இன்னாதாகும்; அதுபோலச் சுற்றத்தார் கன் மையும் இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின், இன்னாதாகவே விடும் , (எ-று) .

இது, சுற்றமென் றிகழற்க என்றது. இவை இரண்டினானும் இகழாமை கூறப்பட்டது. -- 4. 883 . அரம்பொருத பொன்போலத் தேயு முதம்பொரு

துட்பகை யற்ற குடி. ( இ-ள்) உட்ப கையானது உட்பட்ட குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன் போல, அவரால் பொரப்பட்டுத்தன் வலி தேயும், (எ-று).

இஃது, உட்பகை அழகு செய்வது போல வலியையறுக்கு மென்றது. 5

886. செப் பின் புணர்ச்சிபோற் கூடி லுங் கூடாகே

யுட்ப கை மற்ற குடி .

(இ-ள்) செப்பினது புணர்ச்சிபோலப் புறத்துவேற்றுமை தெரியாமல் கூடினார் ஆயினும் பொருத்தம் இல்லாதவர் ஆவர்; உட்பகையும் அஃது உ ட்பட்ட குடியும், (எ-று).

(உட்பகையு ற்றார்) செப்பும் முடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து , செப்பகத்து ட்பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய் ச் சுழன்று நிற்குமது போல அகன்று நிற் சென்றவாறு செப்பிற்கு

உவமை குடி : முடிக்கு உவகை உட்பகை 6

887 உப ம்யா டி லாதவர் வாழ்க்கை குடங்கருட்

11 ம்போ டுடனுறைந் தற்ற (இ-ஸ்) மனத்தினால் பொருத்தமில்லா தாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிலகத்தே பாம்போடு கூட வாழ்ந்தாற்.

போலும் , (எ. று) .