பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

8. பெண்வழிச் சேறல்

இது, பொருள் செய்ய மாட்டானென்றது. 3. 9.04. இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று

தல லாரு ண | ணு த தரு ம .

(இ~ள்) மனையாள் மாட்டுத் தாழ்ந்தொழு கும் இயல்பாகிய கேடு, ஒல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும், (எ-று) .

மனையாளை அஞ்சித்தாழ்ந்து ஒழுகுவனாயின் அவனைக் கடியும் தன்மையிலனர் வன்: ‘அதனான்ே நல்லார்முன்பு நாணி நிற்கும்; ஆதல்ால் காம் நுகர்ச்சியும் பெறான் என்றது. இவை நான்கினும் அஞ்சியொழுகுவார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது. 4

    • *

905 பெண்னேவல் செய்தொழுகு மாண்மையி னானுடைப்

பெண்ணே பெருமை யுடைத்து.

(இ-ள்) பெண்டிர் வின தெர்ழிலைச் செய்தொழுகும் ஆண் மையின் , நானமுடைய பெண் ைேமயே, கலைமை உடைத்தாம் , (எ-று)

இது, பிறரால் மதிக்கப்படா னென்றது. 5

906. நாட்டார் குறை முடியார் நன்றாற்றார் தன்னுதலாள்

பெட்டாங் கொழுகு பவர்.

(இ-ள்) தம்மோடு நட்டார் குறைதீர்க்க மாட்டார், அவர்க்கு நல்லது செய்யவுமாட்டார்; நல்ல நுதலினை யுடையாள் விரும்பிய வாறு செய்தொழுகுவார், (எ-று).

குறைதீர்த்தல் ஆவது உற்ற துன்பம் தீர்த்தல். நன்றாற்றல், சிறந்தன செய்தல், இவையும் அவன் செய்யவேண்டுதலின் செய்ய

ம ட்டார் என்றது o

90 அறவினைய மான்ற பொருளும் பிறவினையும்

பெண்னேவல் செய்வார்க விைல்.

(இ-ள் அறஞ்செய்தலும், அமைந்த பொருள் செய்தலும். ஒழிந்த காமம் நுகர்தலும், பெண்ணே வல் செய்தொழுகுவான் மாட்டு இல்லையாம், ) 5-J , ,