பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

எண்சேர்தல் ஆவது இதனால் வருங்குற்றத்தைத் தெரிந்து உணர்தல். இதனையுடையார் அறிவுடையார் என்றது. I U

9. வரைவின் மகளிர்

வசைவின் மகளிராவது கணிகையரொடு கலந்தால் வரும் குற்றங்

கூறுதல். முயக்கத்தில் வரை வின்மையால், வரைவின் மகளிரென்று கூறப்பட்டது. மேல் மனைவியர் மாட்டு மிக்க காதலினால் வரும் குற்றம் கூறினார். இது கணிகையர் க: மத்தினால் வரும் குற்றம் கூறுதலின் பின் கூறப்பட்டது,

91.1. பயன்றாக்கிப் பண்புரை க்கும் பண் பின் மகளிர்

நபன் றரக்கி ஆள் ளா விடல்.

இ-ள்) தமக்கு உள்ளதாம் பயனை நோக்கிக் (குணமாகக் கூறும்) குண மில்லாத மகளிர் இன்பத்தை யாராய்ந்து பார்த்து, அவரைச் சாரா தொழிக, (எ- று).

இதனானே கணிகையர் இலக்கண மெல்லாந் தொகுத்துக் கூறினார். இது கணிகையர் கலவியைத் தவிர்க்க என்றது. 1

9.12. அன்பின் விழையார் பொருள்விழைய மாய்தொடியா

ரின் சொ லிழக்கத் தரும்.

(இ-ள்) அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய் தொடியார் சொல்லும் இன்சொல் பின்பு கேட்டினைத் தரும், (எ-று)

இது கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் என்னை என் றார்க்குக் கூறப்பட்டது. 2

913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிகுட்டறையி

லே தில் பிணந்த pஇ பற்று.