பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

11. சூது

937. ஒன்றொய் தி நாறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ

ன்ைறொய் தி வாழ்வதோ ர , று.

(இ-ள்) ஒருபொருளின் கண் ஒருபொருளினை எய்தி, அவ்வா சையாலே மற் றொரு பொருளின் கண் நூறு பொருளை யிழப்பிக் கும் சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வ தொரு நெறி உண்டாமோ? (எ-று) . --

இது தாண்டிலில் பொன்மீன் விழுங்கினாற்போலும் என் மார்; அதற்குக்காரனம் ஆகவும் இரக்கம் இல்லை என்பது உம் கூறிற்று. 7

938 இழத்தொற1உங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப

முழத்தொறய உங் காதற் றுயிர்.

(இ-ள்) பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக் கும் குதுபோலத் துன்பம் உழக்குந்தோறும் இன்பத்திலே காத அடைத்து உயிர்; இவை இரண்டி னும் அஃதியல்பு, (எ-று).

ஈண்டு உயிர்க்கு அஃது ஆதல் கூறியது எற்றுக்கெனின்?

இவையிரண் டையும் ஒன்றாகக் கூறினல்லது பிறிதுவ மிக்கப்படும் பொருளில்லை என்றற்கென க்கொள்க. மேல் ஒன்றெய்தி நூறிழக் கும் என்றார்; அஃது என்னை ஒருகால் தோற்றவன் பின்பு தவி ரானோ என்றார்க்கு இது கூறப்பட்டது. &

9 39. சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்

வறுமை தருவதொன் றில் .

(இ-ன்) துன்பமாயின. பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் குதுபோல. வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை, (எ-று) .

மேல் கூறிய எல்லாவற்றையும் தொகுத்து நன்குமதித்துக் கூறப்பட்டது. 9

940. கவறுங் கழகமுங் கையுந் தருக்கி

யிவறிய பில்லா கி மார்.