பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

12. மருந்து

948. அற்ற தறிந்த கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து .

(இ-ள்) முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அ றும எ வும் கடைப்பிடித்து, உண்ணுங்கால் ஒன்றினோடொன்று

மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க, (எ-று).

மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனிய வாயினும் தம் மிலள வொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வன. இஃது, உண் ஆ. வ்கால் அளவறிந்துண்ன லேயன்றி மாறற்ற உணவை உண்ணை வேண்டு மென்றது. 3

944. மாறு பா டி ல் லாத வுண் டி மறுத்துண்ணி

தசை து 11 டி ல்லை பபுயிர்க்கு.

(இ-ள்) சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண் பானாயின் . தன்னுயிர் க்கு வரும் இடையூறு இல்லை , (எ-று).

மேல் மாறுபடாத உணவை உண்ண என்றார்; இதனானே, எவ்விடத்தும் மாறு ஆகாமை வருதலின் அஃது எய்தியது விலக்கிக் சுவையும் வீரியமும் மாறுபட்டன. நுகர வேண்டும் என்றது. அஃதா வது பலாப்பழந்தின்றல் சுக்கு தின்றல். 4.

946. இழிவறிந் துண்யான்க விைன்யம்போ னிற்குங்

கழியே ரிரை யான் க ணோய்.

(இ-ள்) அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம்; மிக உண்பான் கண் நோய் , (எ-று).

மேற் கூறியவாற்றான் உண்ணாதாற்கு நோயுண்டாம் என் Aது. 5

94. 6. 1றிகினுங் குறையினு நோய்செய்ய, நூலோர்

வளிமுதலா வெண்ணிய மூன்று.