பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.11

8. குடி செயல் வகை

குடிசெயல் வகையாவது தம் குடியையோம்புதல் வேண்டு

மென்று கூறுதல். இது நாணமுடை யார் செய்தலாதலின் அதன்பின் * ப்ைபட்டது.

1021. நல் லாண்மை யென்ய தொருவ ற்குத் தான்பிறந்த

வில் லாண்மை யாக்கிக் கொளல்.

(இ- ள்) ஒருவனுக் கு மிக்க ஆண்மையென்று சொல்லப் படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின் கண் பெருக்கிக் கோடல். (எ-று).

அளுதலுடைமை-குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித் கல். எனவே, இது குடியோம்புதல் வேண்டுமென்றது. *

102.2. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து

மாற்றுவார் மேற்றே பொறை.

(இ-ள்) போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர் தாங்கல் வன்கண்னர் மாட்டே உளதானாற் போல, ஒருகுடிப் பிறந்தார் பலருளாாயினும் குடியோமப வல்லவன் கண்ணதே குடி பாகிய பாரத்தைப் பொறுத்தல். (எ-று).

இஃது ஒரு குடிப்பிறந்தார் பலர் உளராயினால் அவருள் மூத்த வருக்குக் கடனோ எல்லார்க்கும் கடனோ என்று ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது. 2

1928. ஆன்வினைய மான்ற வறிவு மெனவிரண்டி

iைள்வினையா iைளுங் குடி.

(இ~ள்) முயற்சியும் நிரம்பின அறிவும் என்று சொல்லப் பட்ட இரண்டினாலும் வளருகின்ற வினையினாலே குடி உயரும். ( கா-று)

இது ஒரு வினை யைச் செய்யுங்கால் நல்லதும் தீயதும் அறிய வேண்டுதலின் அறிவு வேண்டும் என்று கூறப்பட்டது.