பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.15

9. உழவு

1081. சுழன்றுமேர்ப் பின்ன கலக மதனா

தனுழன்று முழுவே தலை .

(இ-ள்) உழவு ஒழித்த எல்லா நெறிகளினும் சுழன்று திரிந் கா லும் , ஏரின் வழியே வருவர் உலகத்தார்; ஆதலான், வருந்தியும்

ழுதலே தலைமையுடைத்து, (எ-று).

இஃது உழவு வேண்டுமென்றது. 1.

1032. தொடிப்புழு தி கைசா வுணக்கிற் பிடித்தெருவும்

வேண்டாமற் சான்று படும்.

(இ-ள்) ஒரு பலப்புழுதியைக் கைசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்த எருவும் இடாமல் அமைவு படும், (எ-று) .

மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதி

யுணக்க வேண்டுமென்றார். 2

1033. ஏரினு நன்றா மெருவிடுதல் கட்டபி

ரீைரினு நன்றதன் காப்பு. (இ-ள்) உழுகின்றதனினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்ட பின்பு நீர் விடுதலிலும் நன்றாம் அழியாமற் காத்தல், (எ-று). இது, பல்கால் உழவு வேண்டுமென்பது உம், எருவிட வேண்டு

மென்பது உம், களைபறிக்க வேண்டுமென்பது உம், பசுப்புகுதா மற் காக்கவேண்டுமென்பது உம் கூறிற்று. 3

1034. செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலத்

திலலாளி னுரடி விடும்.

(இ=ள்) நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின் ாற் செல்லாது மனையகத்திருப்பனாயின், அது தான் செல்லா மையினாற் புலந்த இல்லாளைப் போலப் புலர்ந்துவிடும், (எ-று) .

இது, நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்பது உம்

ாராக்கால் பயன் குன்றும் என்பது உம் கூறிற்று. இவை முன்றினா னும் உழுந்திறம் கூறிற்று 4.

1. கசா” என்பது மணக் பாடம்.