பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 || 8

10. நல்குரவு

1042. இன்மை யெனவொரு பாவி மறுமைய

மிம்மையு மின்றி விடும்

(இ-ள்) நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத் தை யுடையவன் , இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும்

J5s 3 ர்ச்சியின்றிவிடும், (எ- று) .

த ா ைம் பண்ணாமையால், மறுமையிலும் நுகர்ச்சியில்லை யாயிற்று. இது இன்பமில்லையாக்கு மென்றது. 2

104 3. கொல்வரவுத் தோலங் கெடுக்குங் தொகையாக

நல்குர வென்னு தசை

(இ- ள்) தொன்று தொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினை யும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப்படு கின்ற ஆசைப்பாடு, எ-று).

நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் . ஆசையாயிற்று. தோல் ஆகு பெயர். இது, குலத்தினையும் அழகினையும் கெடுக்கு .ெ மன்றது. 3

1044. தற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.

(இ=ள்) நல்ல பொருளை மிகவும் ஆராய்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும். (எ-று) .

ஏற்றுக் கொள்வாரில்லை யென்றவாறாயிற்று. இது, கல்வி

கெடும் 5 JD 351. 4.

104 க. அறஞ்சா நல்குர வீன்றதா யானும் பிறன் போல தோக்கப் படும்.

(இ- ள்) அறத்தைப் பொருந்தாத நல்குரவ ளன், தன்னைப் பெற்ற தாயாயினும் ஏதிலாரைப் போல நோக்கப் படுவான், (எ-று) .

அறம் அ | ச || நல்குர வாவது. பொருளும் இன்பமும் சிந்தித்து நல்கூர்தல். இது, சுற்றத்தாரும் கைவிடுவர் என்றது. 5