பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321

11. இரவு

1053 - ஈவார்க கின ன்னுண் டாத் தோற்ற மிரந்து கோண்

மேவாரில் லாத கடை.

(இ-ள்) இரந்து கோடலைப் பொருந்து வார் இல்லாத விடத்து ஈயக் கருதியிருப்பார் மாட்டுப் புகழ் ய. தான் உண்டாம்,

(எ-று).

இரந்து கோடல் இழிபல்ல ஆயினும் பழிக்கப்படும் என்ற ர்க் குப் பழிக்கப்படுமாயின் உலகத்து இரப்பரில்லையாம்; அவ சில்லா ாாகப் புகழுடையார் இலராம்; ஆதலால் , (இ வு) பழிக்கப்படா தென்று கூறப்பட்டது.

1054. இன்ப மொருவர்க் கிரத்த லிரந்தவை

துன்ப முறாஅ வரின்.

(இ-ள்) இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம்; இ க்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாத வகை எய்துமாயின், ( எ-று).

பழிக்கப் படாதாயினும் துன்பம் ஆகுமே கான்றார்க்கு வேண்டின பொருள்பெறின் துன்பமாகாது என்று கூறப்பட்டது. இவை மூன்றினானும் இரவு தீது என்பாரை மறுத்தவாறாயிற்று. 4

105 5. இகழ்ந்தெள் ளா திவாரைக் காரிைன் மகிழ்த் தள்ள

முள்ளு, ளுவர் 11 துடைத்து.

(இ-ள்) இரப்பாரைக் கண்டால் உ தாசனரித்தலும் இன்றி, அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது. வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணில், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்துநின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மையுடைத்தாம் (எ-று) .

மேல் இரக்கத்தக்கார் ஆவார் எத்தன்மையார் என்றார்க்கு இது கூறபபட்டது. 5

10 56. இரத்தலு மிதலே போ லுங் கரத்தல்

o கனவிலுந் தேற்றாதார் மாட்டு. *

(இ -ஸ்) கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாத ர் மாட்டு,

இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். (எ-று).