பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323

11. இரவு

(இ-ஸ்) ஒருவனை யிரந்தான் அவன் ஈந்தில னென்று தான் வெகுளாதொழிதல் வேண்டும்; பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும் பை தானேயும் அமையுஞ் சான்று, (எ-று).

வெகுளாமைக்குக் காரணம் பிறிது கூற வேண்டா என்றது. இஃது, இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று. 10

12 இரவச்சம்

இரவச்சமாவது இரத்தலைத் தவிரவேண்டுமென்று கூறுதல். மேல் நல்கூர்ந்தார் ஈவார் மாட்டே இரத்த லமையுமென்று பொதுப் படக் கூறினாராயினும், மேலாயினார்க்கு அது தகுதியன்றென்பது குறித்து இவ்வதிகாரம் கூறப்பட்டது. மேலதனோடியைபும் இது.

1061 , இரப்ப னிரப் பாரை யெல்ல மிரப்பிற்

கர ப்யா ரிரவன்மி னென்று.

(இ-ஸ்) பிறர் மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானி ரந்து கொள்ளா நின்றேன்; இரக்குமிடத்து, இல்லை யென்பவர் மாட்டு இரவாது ஒழியுங் கே ன் என்று, (எ-று) .

  • யாவர் மாட்டும் இரத்தலாகாது’ என்று கூறுவார், முற்பட ஈயாதார் மாட்டு இரக்கலாகாது என்றது. I

1062. கரவா துவந் தீபங் கண்ணன்னார் கண்ணு

1றிர வாமை கோடி யமுறும்.

(இ-ள்) இல்லை என்னாது மனம் மகிழ்ந்து கொடுக்கும் கண் போல்வார் மாட்டும் ஒரு பொருளை இரந்து செல்லாமை. இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதி உடைத்து என்றவாறு.

| இஃது, ஈவார் மாட்டும் இரக்கல் ஆகாது என்றது. 2