பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333

தகையணங்குறுத்தல்

இக்கொடிய புருவம், இவள் கண்கள் என்னை த் துன்பம் செய் வதன் முன்னே கோடி மறைத்தன வாயின், அதனை க் கடந்து போந்து, எனக்கு நடுங்கப்படும் துன்பஞ் செய்யலாற்றாவே அவை (எ- று) .

இது, மேல் தலைமகன் கூறிய சொற் கேட்டு நாண முற்ற தலைமகள் தலையிறைஞ்சிய வழிக் கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவுகண்டு தலைமகன் கூறியது. 5

1086 . ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு

ணண்ணாரு முட்குமென் பீடு.

(இ-ள்) இவ்வொள் எளிய நுதற்கு மிகவுங் கெட்டது, போரின் கண் கிட்டாதா ரும் உட்கும் எனது வலி, (எ- று) .

உம்மை எச்சவும் மை. கிட்டினார் உட்கமுன்னே அமைந்து கிடைத்தது. மேற்கூறிய சொற்கேட்ட தலைமகள் மிகவுங் கவிழ்ந்து நிலநோக்கிய வழிப் புருவத்தின் மேற்றோன்றிய (தலைமகள்) துதல்

0 87. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவா

னோக்கமிம் மூன்று முடைத்து.

( இ-ள்) கொடுமை செய்தலால், கூற்றமோ, அருள் செய்தலால் கண்ணோ? வெருவுதலான் மான் பிணையோ? மடவரலே! நினது நோக்கமான இவை மூன்று பகுதியையும் உடைத்து, அவற்றுள் யாதோ? (எ-று) .

தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது. 7

108 8. பிணையேர் மடநோக்கு நானு முடையாட்

கணியெவனே வேதில தந்து.

(இ-ள்) பிணையை யொத்த மடப்பத்தினையுடைய நோக் கினை யும் நாணினையும் உடைய வட்குப் பிறிது அணிதந்து அணி கையா தினைக் கருதியோ? பிறரை வருத்துதற்கு இவை தாமே

அமையும், (எ-று).