பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

3. புணர்ச்சி மகிழ்தல்

தோட்டா ழ் கதுப்பு - புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல் இதனை ஒழியப் பிறிதொன்று தோற்றுகின்ற ல்லை என்று கூறியதன்றி, யாம் காதலிக்கப்பட்ட பொருள்கள் அக் காலத்தே முயலா மற் பெற்றதனோடு ஒத்த உவகையை மிகுவிக்கும் என்று மாம். 5

1 10 அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு,

(இ-ள்) யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோற்றினாற் போலும்; இச் சேயிழை மாட்டுப் புனரும் புணர்ச்சியும் புனருந்தோறும் அ மைய பை , (எ-று).

காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையின்மை கூறியது. 6

1107. நீங்கிற் றெறரஉங் குறுகுங்காற் றண்ணென்னுந்

தியாண்டுப் பெற்றா எரிவள்.

(இ-ஸ்) தன்னை நீங்கினவிடத்துச் சுடும், குறுகினவிடத்துக் குளிரும்; இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள், (எ-று) .

இரண்டாம் கூட்டத்துக் கூடலுற்ற தலைமகன், கேட்பது பயனாகத் தனது வேட்கை தோன்றச்சொல்லியது.

இது, புன ச்சி வேட்கையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்

தலாயிற்று - 7

1108. உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்

கமி ழ் தி னியன்றன தோள்.

(இ-ள்) சாருந்தோரும் என்னுயிர் தழைப்பச் சார்தல ல், பேதைக்குத் தோள்கள் அமிழ்தினால் செய்யப்பட்டனவாக வேண்டும் , (எ-று).

சாராத காலத்து இறந்து படுவதான உயிரைத் தழைக்கப் பண் ணு தலா ன், அமிழ்தம் போன்றது. இது கூடின தலைமகன் மகிழ்ந்து கூறியது. B