பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.44

4. நலம் புனைந்துரைத்தல்

வாழி - அசை. இது, மறுப்போயிற்றாயின் ஒக்குமென்று கூறப்பட்டது. 3

1114. மலரன்ன கண்ணாண் முகமொத்தி பாயிற்

பலர் காணத் தோன்றன் மதி.

(இ-ள்) நீ மலர்போலுங் கண்ணினை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக, மதியே! (எ-று ,

(இது, மதி) ஒளியும் வடிவும் ஒருவாற்றால் ஒத்ததாயினும், குணத்தினாலே ஒவ்வாதென்றது. 4 115. மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள் கண்

பலர்காணும் பூவொக்கு மென்று.

(இ-ள்) இவள் கண் மலாாயினும் பலராலும் காணப்படும் பூவையொக்கு மென்று மலரைக் கண்டபொழுதே மயங்கா நின்றாய் நெஞ்சே ! (எ-று).

இது, கண் பூவினது நிறமொக்குமாயினும், குண மொவ்வா தென்று கூறியது. இவையிரண்டினா னும் கிட்டுதற்கு அருமை கூறினானாம். 5

11 16. காணிற் குவளை கவிழ்த்து நிலநோக்கு

மாணிழை கண்ணொவ்வே மென்று.

(இ-ள்) குவளைமலர் கானவற்ற யின், கவிழ்ந்து நிலத்தை நோக்கும் மாட்சிமைப்பட்ட இழையினையுடையாளது கண்ணை

ஒவ்வோமென்று நாணி (எ-று).

இது, வடிவு தானும் ஒவ்வாதென்றது. 6

1117. நன்னிரை வாழி யணிச்சமே தின்னினு மென்னிரள் யாம்வீழ் பவள்.

(இ-ஸ்) அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையாய், இருந்தாய்; நின்னினும் மெல் நீர்மையுடையள் காண்யாம் விரும்பப்பட்டவள்,

(எ-று).

இஃது, உடம்பினது மென்மை கூறிற்று.

7