பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.48

5. காதற்சிறப்புரைத்தல்

தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன் பிலனென்று இயற்பழித்த தோழிக்குத் (தலைமகள்) எனது நெஞ்சில் நி ன் று நீங்காரென்று ஊர் மேல் வைத்துக் கூறியது.

வேறுபாடு கண்டு கூறுதல் பின்வருவனவற்றிற்கும் ஒக்கும். 5

1127. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்

நண்ணியரெங் கா த லவர்.

(இ-ள்) எனது கண்ணுள் நின்று நீங்கார் ; இமைப்பேனா யின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யா ர்: ஆதலான் , நுண்ணியவறிவை யுடையார் எம்மாற் காதலிக்கப் பட்டார், (எ- று) .

இஃது அறிவிலர் என்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் கூறியது. இஃது எதிர்பெய்து பரிதல் என்னும் மெய்ப்பாடு. 7

1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண் ட

லஞ்சுதும் வேபாக் கறிந்து.

(இ-ள்) என்னாற் காதலிக்கப்பட்டவர் என்நெஞ்சத்தேயிருத் த லானே, வெய்தாகவுண் டலை, அஞ்சாநின்றேன் அவர்க்குச் சுடு மென்பதனை யறிந்து, (எ-று) .

இது, நீ உண்ணாததென்னை யென்று வினாவிய தோழிக் குத் (தலைமகள்) உணவில் காதலில்லை யென்று கூறியது. இது, பசியட நிற்றல் என்னும் மெய்ப்பாடு. &

1129. இ மைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே

யேதில ரென்னுமிவ் ஆர்.

(இ-ள்) கண்ணிமைக்குமாயின், அவரொளிக்குமது யானறி வேன் அ வ்வள வொளித்தற்குமாக ஆ| வ ைர நமக்கு ஏதிலரென்று சொல்லுவருரார்; அதற்காக இமைக்கின்றிலேன், (எ-று).

இது, கண் துயிலமறுத்தல் என்னும் மெய்ப்பாடு. {}