பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

.ே நானுத் துறவுரைத்தல்

(இ-ள்) பொறுத்த லில்லாத உடம்பும் உயிரும் மடலேறுட் ; ந ரிைனை நீக்கி நின்று, (எ-று).

இஃது நீர் கூறிய மடலேனு நாணமுடையார்க்குக் கூடுமோ ! என்ற தோழிக்கு நாணினை நீக்கி உடம்போடு உயிரும் மடலேறும்’ என்று தலைமகன் கூறியது. 2

1183 . நானொடு நல் லாண்மை பண்டு டையே னின்று டையேன்

காமுற்றா ரே ற மடல் .

(இ- ள்) நாண மிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண் டுடையேன், காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையே னா கே. என் , (எ-று.)

மேற் கூறிய சொற்கேட்டு, நீர் உலகத்துப் பன்மக்களோடு ஒப்பா ர் ஒருவர் அன்றே; நாண மும், ஆண் மையும் இயல்பாக f-_ 6J) L_ யிர்; ஆதலான் துமக்கு இது கூடாது’ ‘ என்ற தோழிக்கு, இவை யிரண்டும் இப் பொழுது இல்லேன்’ என்று தலைமகன் கூறியது. 5

1 154 காமக் கடும்புன லுய்க்குமே தாணொடு

நல்லாண்மை யென்னும் புனை.

(இ-ள்) நாணமும் ஆண்மையும் ஆகிய புனைதனைக் காம மாகிய பெரும் புனல் ஈர்த்தது. (எ-று) .

“நினக்கு ஆண் மையும் நானமும் இப்பொழுது யாண்டுப் போயின என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. 4

| 135. அறிவிலா ரெல்லாரு மென்றேயென் காம

மறுகின் மறுகு மருண்டு.

(இ-ள் என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி, என் காமமானது தலைமயங்கி மறு கின் கண் னே வெளிப் பட்டுச் சுழலாநின்றது. (எ-று).

சுழல்தல்-இவ்வாறு சொல்லிச்சாற்றித் திரிதல். நீர் அறி வுடை யீர் ஆகலான் மடலேறுதல் கூடாது; இஃது அறிவுடையார் செயலின் மையான் ‘ என்ற தோழிக்கு, என்னைப் போல மடலேறக்