பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

6. நானுந் துறவுரைத்தல்

“இத்தன்மையாள்’ என்று தலைமகன் கூறியது. வளையுடையார் பலரும் கூட நிற்றலின், மாலை போலச் செய்த வளையினையுடை யாள்’ என்று விசேடித்துக் கூறப்பட்டது. இவை எட்டும் தலைமகன் கூற்று. 8

1 139. கடலன்ன காம முழுந்து மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்க தில்

(இ-ள் ) கடலையொத்த காமநோயாலே வருந்தியும். மடலே நினையாத பெண் பிறப்புப் போல மேம்பட்டது இல்லை, (எ-று .

இது நும்மாற் காதலிக்கப்பட்டாள்’ தனக் கும் இவ்வருத்த மொக்கும்; பெண் டிர்க்கு இயல்பின் மையான் மடலேறாததே குறை” யென்று தலைமகன் ஆற்ற மை நீங்குதற் பொருட்டுத்தோ ழி கூறியது. 9

1 40. நிறையரியர் மன்னளிய ரென்னாதென் காம

மறையிறந்து மன்று படும்.

(இ-ள்) நிறையிலர், நனி அளிக்கத்தக்கா ரென்னாது காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் படா நின்றது, (எ-று).

அம்பலும் அலரும் ஆகா நின்றதென்று தோழி பகற்குறி மறுத்தது. 1 G)

ப_கங்க_.

7. அலரறிவுறுத்தல்

அலரறிவுறுத்தலாவது இவ்வாறு ஒழுகும் ஒழுக்கத்தினான் வந்த அலரைத் தலைமகன் தோழிக்கு அறிவித்தலும் தோழி தலை மகட்கும் தலைமகற்கும் அறிவித்தலுமாம். நானுத் துறவுரைத்து இரவுக்குறி யொழுகாநின்ற தலைமகனுக்குத் தோழி அம்பலும் அலரும் ஆக நின்றன வென் றறிவித்தலான், அதன்பின் கூறப்

- -1