பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

7. அலரறிவுறுத்தல்

‘நொதுமலர் வரைய வந்துழி இறந்து படுவாளாயினாள் - ஆயிடை இவ்வலர் எழுதலினானே இனிப்பிறர்க்குக் கொடார் என்று அவள் உயிர் நீங்கா தாயிற்று’ என நொதுமலர் வரைய வந்தமை

தோழிதலைமகற்குக் கூறியது. 1 (j

இத்துணையும் களவு.

2. கற்பியல் (18)

1. பிரிவாற்றா ை:

பிரிவாற்றா பை யாவது அலரறிவுறுத்தப்பட்ட தலைமகன்

தலைமகளை வாைந்து கொண் டத ைபின் பாயினும் வரைவதன் முன் பாயினும் பிரியுங் காலதது ஆற்றாமை. மேலதனோடியைபுமிது. இஃது, ஈடுை விசேடி த்துக கூறியது என்னை? காதற் சிறப்புரைத் தலின் தலைமகள் கூறின வும். நானுத்துறவுாைத்தலின் தலைமகன் கூறின வும், பிரிவா ம்றாமையன்றே யெ னின், இவை யெல்லாம் களவு காலத்து ஒரிடத்து உறைவதோர் புணர்ச்சியிற் பிரிவால் வருந்தும் கூற்றெனின், அஃது அற்றன்று. ‘ஓதல் காவல் பகை தணி வினையே. வேந்தற் குற்றுழி பொருட்பிணி என்னும் ஐந்தினும் ஒன்று காரணமாக நாடிடை விட்டும் காடிடை விட்டும் தலைமகன் பிரியுங்காலத்து ஆற்றாமையென்று கொள்க. இது முதலாகக் கற்பென்று கொள்ளப்படும்.

115.1 . இன்க ைடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

11ண்க னுைடைத்தாற் புணர்வு.

(இ-ன்) நங்காதலரை வரவு பார்த்திருக்கு மது. இன்பத்தை யு ைடத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு, பி ரிவாரோ வென்று அஞ் சப்படுந் .: 5TL 1, :5 || 5> L த்து, ( – mor) .

இறையனார் களவியல்-55