பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

1. பிரிவாற்றாமை

1155. ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர்

நீங்கி னரிதாற் புணர்வு.

(இ-ள்) காக்கலாமா யின் அமைந்த ருடைய பிரிவைக்காக்க:

அவர் பிரிவராயின், பின்பு கூடுதல் அரிது. (எ-று)

மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்கு அவர் பிரியாமல் கூறு’ என்று தலைமகள் கூறியது. 5

1156. செல்லாமை ப;ண்டே லெனக்கு ரை மற்று தின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

(இ-ள்) காதலர் போகாமையுண்டாயின், எனக்குக்கூறு. பிரிந் தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வச வினைப் பின் புளராய் வாழ்வார்க்கு கூறு. (எ-று).

பிரிவுணர்த்தப்பட்ட தலைமகனது வரவு நீட்டிக்கக் கூடு மென்று ஆற்றாளாயது கண்டு. கடிதுவருவர்’ என்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை கூறியது. t;

1157. அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர்.

(இ-ள்) பொறுத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய் யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்துக் , காதலரை நீங்கிய பின் தமியராயிருந்து வாழ்வார் உலகத்துப் பலர், (எ- று) .

அரியது அரிதாயிற்று. அ த ைன ப் பொறுத்தலாவது, பொழுதும் குழலும் முதலாயின வற்றான் வரு ம் துன்பத்தைப் பொறுத்தல். அ ல் ல ல் நோய்-காமவேதனை. பிரிவாற்றுதல்புணர்ச்சியின்மையைப் பொறுத்தல். இவ்வாறு உலகியற்கை யாத லால் நீ ஆற்றாயாகின்றது தக்கதன்று என்று தோழி தலைமகளை நெருங்கிக் கூறியது. 7

1158. பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்

நல்குவ ரென்னு நசை.