பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

2. படர் மெலிந்தி சங்கல்

1168. கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்தா

ணெடிய கழியு மிரா.

(இ-ள்) கொடியவர் செய்த கொடுமைபோலக் கொடியவாகா நின்றன; முன்பு போலன்றி இக்காலத்து நெடிய வாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள், (எ-று) .

இது, பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 8

1169. உள்ளம்போன் றுள் வழிச் செல்கிற்பின் வெள்ள நீர்

நீந்தல மன்னோ வென் கண்.

(இ-ள்) அவருள்ள விடத்து நெஞ்சினைப் போலக் கண்ணும் செல்ல வல்லவாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தாவே, (எ-று).

இது, காண்டல் விரும்பினால் தலைகமள் கூறியது. 9

1 179. காமமு நாணு முயிர்காவரத் துரங்குமென்

னோனா வுடம்பி னகத்து.

(இ-ள்) வேட்கையும் நாணமும் என்னுயிரே காத்தண்டாகத் துங்கா நின்றன; பொறுக்கமாட்டாத உடம்பினுள்ளே நின்று, (எ-று)

தலைமகள் கருத்தின் பொருட்டு அவர் உள்வழிச் செல்வேம்’ என்ற தோழிக்குப் போக நினைக்கும் ஒருகால்; அது பெண்மையல்ல

என்று நினைத்துத்தவிரும் ஒருகால்; இப்பொழுது என் மனநிகழ்ச்சி அது என்று தலைமகள் கூறியது. 10