பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

வாழ்க்கைத் துணை நலம்

(இள்-) பெண்டிரானவர் தம்மை மனைவியாகப் பெற்ற வரையே தமக்குத் தலைவராகப் பெறின், தேவரால் வாழப்பட்ட பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர். (எ-று)

இதனுனே அதனின் மாறுபட ஒழுகினர் நரகம் புகுவர் என்ற வாருயிற்று. இது மறுமைப் பயன் கூறிற்று. இவை முன்சி னுைம் பெண்டிரிலக்கணமும் அவள் பெறும் பயனும் கூறப்பட்டது.

60. மங்கல மென்ப மனை மாட்சி மற்றத

னன்கல நன்மக்கட் பேறு.

(இ-ள்) ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையளாதலை; அவ் வழகின்மேலே நல்ல அணிகலனென்” சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை, (எ-று)

பின்பு புதல்வரைப் பெறுதல் கூறுகின்றாராதலின் இது பிற் கூறப்பட்டது. 10

3. புதல்வரைப் பெறுதல்

புதல்வரைப் பெறுதலாவது புதல்வரைப் பெற்றதலைாய பயன்கூறுதல் இஃதீண்டுக் கூ றி ய தென்னை, பெறுபேருதலின் பொருட்பாலிற் கூ ற ற் ப ா ற் று எனின்? இவனடத் துகின்ற இல்வாழ்க்கைக்கு மனைவியர் துணையாயிற்ை போலப் புதல்வரும் துணையாவா ரென்றற்கும், இல்வாழ்க்கை இடைரு மற் சேறற் காகவும், அவரைப் பெற்றால் வளர்க்கும் திறன் கூறுதல் நால் வகைப்பட்ட ஆச்சிரமத்தினும் பிரம்சரியம் கூறுதலாமாதலானும் அவரானே நல்வினைப்பயன் பெற மாதலானும் ஈண்டுக் கொள்ளப்

பட்டதென்று கொள்ளப்படும். மேலதைேடியைபுமிது.