பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 3

3. கண் விதுப் பழிதல்

கண் விதுப்பழிதலாவது கண் தனது விாைவின ல் அழிந்தமை தலைமகள் தோழிக்குக் கூறியது பி ரி.வி ன் க ண் துன்ப முற்றார்க்குக் கண் ணிர் முற்பாடு தோன்றுமாதலின் தனது ஆற்றா மையை ஒன்றன் மேலிட்டுக் கூறுவாள் அதனை முற்பாடு கண் ணின் மேலிட்டுக் கூறு

கலால், அதன் பின் கூறப்பட்டது.

117.1 . பேணாது பெட்டா ருளர் மன்னோ மற்றவர் க்

காணா தி ைம ய ல கண்

(இ-ள்) விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம் கா மக்காண்டல் விருப்பமின்றிப் போன அவரைக் காணாது அமை

கின்றில என் கண்கள், (எ-று) .

இதனை யொழியப் பிறவு முளவோ என்றது. சொல்லாது பிரிந்த தலைமகனது பெருமையை உட்கொண்டு வேட்கையாற் கூறியது. விரும்பத்தகாது என்றமையால் சொல்லனது பிரிதலா யிற்று. I

1172. கண்டாங் கலு ழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாங்காட்ட யாங்கண் டது .

( இ- ள்) அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய் தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னைக் கண்கள் தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக்

கருதியோ? (எ-று) .

இது, தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது. 2

1173. தெரிந்துணரா நோக்கிய வுண் கண் பரிந்துணராப்

ைப த லுழப்ப தெவன்.

1. தமைவில என்பது மணக். பாடம் .