பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365

3. கண்விதுப்பழிதல்

(இ-ள்) அழுதலை யுழந்துழந்து உள்ள நீர் அறுவனவாக; காம் வேண்டின வரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள், (எ-று).

இவ்வாறு அழுதல் தகாது’ என்ற தோழிக்குத் தலைமகள்

கூறியது. 7

1178. பெயலாற்றா நீருலந்த வுண்க ரையலாற்றக

வுய்வினோ யெ ன்க ணரிறுத்து. (இ-ள்) உயல் ஆற்றாத வென் மாட்டு உய்வில்லாத நோயை நிறுத்தி உண்கண கள் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன, (எ-று).

கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின் மாறின வென்று கூறியது. o

1179. வாராக்காற் றுஞ்சா வரிற் றுஞ்சா வாயிடை

யாரஞ ருற்றன கண்.

(இ-ள்) அவர் வாராத காலத்துப் புணர்வு வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா, அவ் விரண்டிடத்த னும் மிக்க துன்பமுற்றன கண்கள். (எ-று).

இது நீ உறங்கவேண்டும்’ என்ற தோழிக்குத் தலைமகள் * இன்றேயல்ல, எஞ்ஞான்றும் உறக்க மில்லை யென்றது. 9

1 180. படலாற்றா பை த லுழுக்குங் கடலாற்றாக்

காமநோய் செய்தவென் கண்.

(இ-ள்) கடலினும் மிக்க காம நோயை என் மாட்டு நிறுத்து தலானே கண்கள் தாமும் உறங்கம ட்டாவாய்த் துன்பமுறா

நின்றன. (எ-று).

இது, பிறர்க்க இன்னாமை செய்தார்க்கு இன்னாமை

வந்தது’ என்று தோழிக்குக் கூறியது.

இவையெல்லாம் ஒன்றின் ஒன்று வந்தனவாகக் கொள்ளப்

இவ்வதிகாரத்துக் காமவேதனையாற் கண்ணுக்கு உறுவன வெல்லாம் கூறப்பட்டது. I 0

ப டா .