பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.68

4. பசப்புறுபருவரல்

இஃது, ‘இப்பசத்த லாகாது’ என்ற தே Nக்குத்தலை மகள் கூறியது. 7

1188. நயத்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண் பியார்க் குரைக்கோ பிற.

(இ-ஸ்) நம்மால் காதலிக்கப்பட்டவர் அவர் அருளாமையை இசைந்தேனாகப் பசந்தவென து நிறத்தை மற்றிய வர்க்குச் சொல்லு வேன். (எ-று).

“காதலர் பிரிந்துழி ஆற்றியிருத்தல் பெண்கடன்” என்ற தோழிக்கு, யானும் ஆற்றுவேனாக, ‘இப்பசப்பை யாவரால் நீக்கு வேன்’ என்று வெகுண்டு கூறியது. 8

1189. சாயலு நானு மவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலை பரந் தந்து.

(இ-ள்) மென்மையும் தானமும் அவர் கொண்டு போனார்;

அதற்கு மாறாக நோயையும் பசலையையும் தந்து, எ-று).

மென்மை-பெண்மை. இது, தலைமகள் வெகுட்சிகண்டு, ‘இது பெண் மையும் நாணமும் உடையார் செயலன்று என்று கடிந்து

கூறிய தோழிக்கு ஆற்றாமையால் தலைமகள் கூறியது. 9

1 190. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நந்நிலைய ராவ ரெனின்.

(இ-ள்) என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக; நம் மைக் காதலிப்பித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவராயின், (எ-று).

“நீ இவ்வாறு ஆற்றாய் ஆகின்றதனை நம் காதலர் கேட் பாராயின் செய்வினை முடித்தல் ஆற்றாது வருந்துவர்’ என்ற தோழிக்கு. அவர் அத்தன்மையர் ஆகப்பெறின் என்றும் பசந்தால் ஆகாதோ’ என்று தலைமகனது கொடுமை உட்கொண்டு கூறியது. 19