பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377

7. கனவுநிலை யுரைத்தல்

1213 கனவினா லுண்டாகுங் காம தனவினா

னல்காரை நாடித் தர ற்கு.

(இ-ள்) நன வின் கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தரு தலால், காமம் அதன் கண்ணே உண்டாம். (எ- று).

இது, கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லை’ என்ற தோழிககுத் தலைமகள் கூறியது. 3

1214. தனவினாற் கண்டதுர உ மாங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே யினிது.

( இ-ள்) நனவின்கண் கண்ட இன்பமும் அப்பொழுதிற்கு இன்பமாவது போலக் கனவின்கண் கண்ட இன்பமும் அப்பொழு தைக்கு இன்ப மாம், (எ-று) .

கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோ ‘ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. . 4.

1215. துஞ்சுங்காற் றோண்மேல சாகி விழிக்குங்கா

னெஞ்சத்த ராவர் விரைந்து.

(இ-ள்) உறங்குங்காலத்துத் தோளின் மேலராகி, விழித்த காலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுதுவர் காதலர், (எ-று).

உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவர்” என்று நகைக்குறிப் பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 5

1216. நனவினா னல்காக் கொடியார் கனவினா

னென்னெம்மைப் பீஜிப் பது.

(இ-ன்) நனவின்கண் அ ரு ளா த கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு? (எ-று) .

இது தலைமகனைக் கனவகத்துக் கண்டு முன்பு நல்காமையை நினைத்து ஊடல் உற்றுழி அதனை உணர்த்திக் கூடுவதன் முன்னம்