பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38t.

8. பொழுதுகண் டி. ரங்கல்

(இ-ள்) அவர் பிரிவதன் முன்னம் பிரிவரென்னும் அச்சத் தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்த து ஒழிதற்கு யான் செய்த நன்மையாதோ அவரோடு இன்ப நுகர்தற்கு நட்பாகி யிருந்த மாலைப்பொழுது வ ருத்து தற்கு யான் செய்த பகைமை :ாதோ? (எ-று).

இது , மாலையது பண் பின்மையை உட்கொண் டு தலைமகள்

கூறியது. 4.

1225. பொருண் மாலை யாளரை புன்னி மருண்மாலை

மா மரமென் மாயா வுயிர்.

(இ-ன்) பொருள் தேடுதலை ச் செய்தலே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே, {}}T**TT தாய்ச் சாவ மாட்டாத உயிர் மெலியா நின்றது, (எ-று).

மாலையாலடர்ப்புண்ட தலைமகள், தலைமகன் அன்பும் அறனும் இலன்’ என்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது. 5

1226. புன்கண்ணை வாழி மருண்மா லை யெங்கேன் போல்

வன்கண்ண தோ தின் நறுணை. o

(இ-ஸ்) மயங்கின மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; நீ புன்கண்மை யுடையை யா யிருந் காய்; எம்முடைய கேளிரைப்போல

வன்கண்மையை யுடைத்தோ நின் துணையும், (எ-று).

is

இது, தன்னுட்கையாறெய்திடு கி ைவி. 6

1127. காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலருமித் தோய்.

(இ-ள்) இக்காம நோயாகிய பூ விடியற் காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ்முகிழ்த்து, மாலைக்காலத்தே மலரா நின்றது. (எ- று) .

மாலையால் வருத் முற்ற தலைமகள் வேறுபாடுகண்டு, விடி ய லும் நண்பகலும் ஆற்றி இப்பொழுது வேறுபட்டாய்; இதற்குக் காரணம் என்?’ என்ற தோழிக்குத் தலைமகள் காரணம் கூறியது. 7