பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

3. புதல்வரைப் பெறுதல்

இன்பம் தருமென்றார் மு ற் ப ட ச் சுவைக்கினிதென்று க. மிர்ை. 4

65. மக்கண்மெய் தீண்ட லுடற்கிவப மற்றவர்

செ ற்கேட் லின் , செவிக்கு.

( இ i ) கம் ,காது ம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கிடி பா (; .": ( i II ற்களை க் கேட்டல் செவிக் கின்பமாம்,

( , ) )

இது உளறும் ஓசையும் இனிதா மென்றது. ஒளியும் நாற்றமும் சொல்லா ராயிர்ை. அது செயற்கையானும் வருமாதலான். T.)

66. குழலிரிை திபாறிணி தென் பதம் மக்கண்

மழலைச்சொற் கேள தவர்.

(இ-ள்) குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர். கேட்டவர் சொல்லார், (எ-று).

பிறவாற்றானும் தருமின்பமும் இதனெடொவ்வாதென்றது இதனுனே மற்றுள்ள பொறிகளான் வருமின்பமும் சொன்னுராகக் கொள்ளப்படும், ஒன்றென முடித்தலென்பதன்ை. 5

67. தந்தை மகற்காற்று நன்றி யவையத்

முந் தி யிருப்பச் செயல்.

(இ-ள்) தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம், அவை க் களத்தின்கண்ணே முந்துற்றிருக்குமாறு கல்வியுண்டாக்குதல், (எ-று)

இது புதல்வரைக் கல்வியுண்டாக்குக என்றது . 7

68. தம்மிற்றம் மக்க ள றிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்ல மினிது.

(இ-ள்) தம்மக்க ளறிவுடையரான ல் அது தம்மி னும் உலகத்துமன்னுயிர்கட்கெல்லாம் இனிதாம். (எ-னு).