பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385

9. உறுப்புநலனழிதல்

(இ-ன்) நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனது தோன் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி, நீயும் நினது காட்டம் நீங்கி அழகு பெறுவாயோ? (எ-று).

இது நீ அவர் பாற் போகல் வேண்டும்’ என்று நேஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. நெஞ்சின் வலியழித அம் கூறியவாறா யிற்று.

1238. முயக்கிடைத் தண் வளி போழப் பச ப்புற்ற

பேதை பெருமழைக் கண் . -

(இ-ள்) யான் பிரிவதாக நினைத்து, முயக்கத்தின் கண்ணே எனது உடம்பை அகற்ற, அவ்விடைச் சிறுகாற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தை அறிந்து பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. (எ-று) . -

இது, முதலாக மூன்று குறள் தலைமகன் கூற்று. இவை விற்றின் கருத்துப் போக்கிச் சொல்லுதும்.

1239. முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது பைந்தொடி ப் பேதை துதல் .

(இ-ள்) யான் பிரிவதாக நினைத்து, அவள் முயங்கிய கை களை நீக்கினேன்; அதனை யறிந்து, பசுத்த தொடியினையுடைய பேதையது நுதல் பசந்தது. (எ- று) . 9

1240. கண்ணின் பசப்போ பருவர லெய் தின்றே

யொண்னு த ல் செய்தது கண்டு

(இ-ள்) கண்ணிலுண்டாகிய பசலை கலங்கிற்று ஒள்ளியதுதல் பசந்தது.கண்டு. (எ-று) .

இவை மூன்றினா னும் சொல்லியது: வான் பி ரி வ த க நினைத்து முயக்கத்தின் கண்ணே உடம்பை அ க ற் ற அதனை யறிந்து கண் பசந்தது. அதன் பின் முயங்கிக் கொண்டு கிடந்த கைகளை விடுவிக்கதுதல் பசந்தது. அவ்வளவேயன்றி துதல்