பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

9. உறுப்புநலனழிதல்

பசந்த பின்பு கண்ணின் பசலைபோய் மற்றொன்றாம்படி ஆயி ம்று. ஆதலான் யான் செல்லும் அளவும் ஆற்றுங் கொல்லோ என்று வினை முற்றிமீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.

இவை அவர் வயின் விரும்பலின் பின் கூறற் பாலது. உறுப்பு நலன் அழிந்தமை கூறியவாகலான், ஈண்டுச் சேரக் கூறப்பட்டன. பருந்து விழுக்காடு. 10

கழகங்கங்க--க

10. நெஞ்சொடுகிளத்தல்

நெஞ்சொடுகிளத்தலாவது நெஞ்சு முன்னிலையாகத் தலை மகள் கூறியது. காதலடக்கமாட்டாதார் பிறர்க்குச் சொல்லுதற்கு நாணித்தம்நெஞ்சிற்குச் சொல்லி யாற்றுதலான், அதன்பின் இது கூறப்பட்டது.

1241. காமம் விடுவொன்றாே நாண்விடு நன்ைெஞ்சே

யானே பொறேனிவ் விரண்டு.

(இ-ள்) எனக்கு நல்லநெஞ்சே! ஒன்று காமத்தை விடுதல் வேண்டும்; ஒன்று நாணத்தை விடுதல் வே ைடும்; என்னால் இவ் விரண்டுங்கூடப் பொறுத்தலரிது, (எ-று).

இது, பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் தானந்தடுத்தமைகண்டு கூறியது. f

1242. துன்னார் துறந்த ரை நெஞ்சத் தடையேடி

வின் னு மிழ்த்துங் கவின் .