பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

10. நெஞ்சொடுகினத்தல்

1248. செற்றா ரென க்கை விடலுண்டே தெஞ்சேயா

முற்ற லுறச.அ தவர்.

(இ-ள்) நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போன வர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ? (எ- று)

உறுதல்-விரைந்துறுதல் நாம் உறுவதன் முன் புதாம் உற்று வருந்தினார்; நாம் உற்ற பின் புதாம் உறார் ஆயினார்; யாம் செய்த தனையே அவரும் செய்தார்; ஆயின் அவரை விடுதலாகுமோ? என்று தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட

தெஞ்சிற்குச் சொல்லியது. t;

1.247. பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரித்தவர்

பின்செல்வாய் பேதையென் னெஞ்சு.

(இ-ள் என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றி லசென்று எங்கி நம்மைவிட்டுப்போன வர் பின்பே போகா நின்றாய்.

பேதையா யிருந்தா ய், (எ-று).

இது தலைமகனிருந்த தேயத்தை நினைந்து கவன்ற நெஞ்

சிற்குத் தலைமகள் சொல்லியது. 7

1248. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்

தின்னு மவர்க்காண லுற்று

(இ-ள்) நெஞ்சே! நீ அவர் மாட்டுச் செல்லுவையாயின், இக் 1ண்களும் அவரைக் காணுமாறு கொண்டு செல்வாயாக; அவரைக் ான லுற்று இவை என்னைத் தின் பனபோல நலியா நின்றன, எ-று).

கொள என்றது-பார்க்க என்றவாறு. காட்சிப் பாருள் மேல் வருதலின் காட்சியாயிற்று. இது காண்டல் வேட்கையால் கூறியது.

1249. உள் ளத்தார் கா த லவராக வுள்ளி நீ

யா குழைச் சேறியெ ன் னெஞ்சு (இ-ன்) நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருக்க, நீ நினைத்து யா வர் மாட்டுச் செல்கின் ருய் நெஞ்சே (எ று).