பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4s: 5

15 நெஞ்.ெ சா டு புலத்தல்

1236 கரிையே விருத்த நினைத் தக்க லென்னைக்

தி ரிை ! விரு ந் ததெ ன் னெ சூசு H

(இ-ன் யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் இடங்பார்த்து ன்னை தலிவதாக இருந்தது என்னெஞ்சு (எ- று) .

இது . அவர் செய்கின்ற கொ டுமையையு ட்கொண்டு உள்ள துய யான் தனிப்பட்டால் நலிவதாக இருந்தது: நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று நெஞ்சொடு புலந்து தோழிக்குக் கூறியது . நி

1297 . பெற அவை பஞ்சும் பெறிற் பிரி வஞ்சு

மறாஅ விடும்பைத்தென் னெஞ்சு.

(இ-ள்) காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ ன்று அஞ்சும்: பெற்றோமாயின், பிரிவாரோ என்று அஞ்சும்: அதனால், இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு (எ-ற)

இது, தலைமகள் ஆற்றாமைக்கண்டு. து.ாதுவிடக்கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அத னொடு புலந்து கூறியது. 7

1298. கெட்டார்க்கு தட்டாரில் லென்பதோ நெஞ்சே தி

பெட்டாங் கவர் பின் செ லல்.

(இ ன்) நெஞ்சே! நீ என் வரை நில்லாது ேவ ண் டி ன வண்ணமே அவர் பின் செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லை

யென்பதனா கோயோ ? (, ) ) .

இது வ யில் மறுத்த கலைமகள் அவனோடு கூட்டம் வேண் டிய நொஞ்சொ டு புலந்து கூறியது.

1299 . து த் தி ற் சி யாரே துணை யாவர் தரமுடைய

In ஞ் , து 53) ன பசல் வழி.

==

(இ ன் துன்பமுற்றால் துணை யாவார் உண்டோ? தம் முடைய நெஞ்சும தமக்குத் துணையல்லாத காலத்து (எ-று) .