பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

| 6. புலவி

இது, வா யில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறி புக் கண்டு முகங்கோடற் பொருட்டு இனிமை கூறியது. l

1802 நலத்தகை நல்லவர்க் கோஎர்’ புலத்தகை

பூவன்ன கண்ணா ரகத்து

( இ-ள் நலத்தகையினானே நல்லாரான பசத்தையர்க்கு அழகாம்; பூவன்ன கண்ணார் மாட்டுப் புலத்தல், (எ-று).

நமக்கு அவர் மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு ஆயிற்று. இது, பரத்தையொடு பு ல ந் து கூடிய’ தலைமகற்குத் தோழி கூறியது. *

1803. உப்பமைந் தற்ற ற் புலவி யது சிறிது

மிக்கற்றா iைள விடல் .

(இ-ள்) நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற் போல இனி மையுண்டாக்கும் புலவி அதனை நீளவிடல் அவ்வுப்புச் சிறிது மிக்காற் போல இன்னாதாம்.

இது, வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத் துப் புலவியை நீளவிடுதல் தக்கதன்று என்று தோழி கூறியது. o

1304. ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்றுகொ லென்று #

(இ-ள்) ஊடற் செவ்வி இன்பம் உண்டாயினும், அதன் கண்னும் ஒரு துன்பம் உண்டு; புணருங்கால், அ து நீடுங் கொல்லோ? நீடாது கொல்லோ? என்று ஐயுறுதலால், (எ-று).

இது, தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலை மகள் புலவி கண்டு தலைமகன் சொல்லியது. 4.

1305 நீரு நிழல தினிதே புலவியும்

வீழ ஆர் கண்ணே யினிது.

 * f. m =  I . 5.கா ரம எனபது மணக. பாடம.
கூறிய பிரதிபேதசம், * தலைமகட் 5 பிரதிபேதம்.