பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409

  • புலவி

இஃது, t 1 ர்ப்புவயி ங் வாரா ஆடற்க எண் :F 6 A கன் புலந்து 1ச. திய - -

அலந்தாசை யல்லனோய் செய்தற்றாற் காமம் புலத்தாசைப் புல்லா விடல்.

(இ-கள்) முன்பே கலக்கமுற்று அ ழிந்தா ரை அதன் மேலும் அல்லல் செய்யும் நோயைச் செய்தாற்போலும், காமத்தில் புலந் „ “ oY ! முயங்காது விடுதல், (எ- று) .

இஃது உணர்ப்புவயின் வாரா ஆடற்கண் தலைமகன் புலந் துழி அதனை அறிந்து அகம்புக்கதோழி தலைமகற்குச் சொல்லி “ இ

1310 ஊட லுணங்க விடுவாரோ டென்னெ த்சங்

கூடுவே மென்ய தவா.

(இ-ள்) என் புலவியைச் சாக விட்டவல்லாரோடே என்னெஞ்சு,

|

கூடுவே னென்று நினைக்கின்றது ஆசைப்பாடு, (எ-று).

இஃது உணர்ப்பு வயின் வாரா வூடற்கண் தலைமகன் புலத்தது

கண்டு புலவி நீங்கவேண்டுமென் தோழிக்குப் புலவி தீர்வான்

  ல்வியது. 1 Q

17. புலவி துணுக்கம்

புலவி துணுக்கமாவது தலைமகன் மாட்டுத் தவறின்றாயினும், தனது காதல் மிகுதியால் சொல்லெச்சத்தினாலும் பலவாற்றானும் வேறுபடப் பொருள் கொண்டு, தலைமகள் புலந்து கூறுதல். இது.