பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

4. அன்புடைமை

74. அன்பின் வழிய துயிர்நிலை யதிஃலார்க் கென புதோல் போர்த்த வுடமபு.

(இ-ன்) உயிர்க்கு நிலைபேறு அன்பின் வழியதாகிய அறத்தின்ை வரும்; ஆதலால், அவ் வன்பிலாதார் க்கு உளதாவது என்பின்மேற் ருேலின ற் போர்க்கப்பட்ட வுடம்பு, (எ-று).

இது வீடு பெருரென்றது; இத்துணையும் அன்பின்மையால் ! ஆம் குற்றம் கூறிற்று

75. அன்பிலா ரெல்லாத் தமக்குரிய ரன்புடையன

ரென்பு முரியர் பிறர்க்கு.

(இன்-) அன்பிலாதார் எல்லாப் பொருளை யுந் தமக்கே உரிமையாக வுடையர்; அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்பிற் கங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக புைடையர். (எ-று).

f

அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றது.

76. அன்போ டியைந்த வழக்கென் வாருயிர்க்

கென்யோ டியைந்த தொடர்பு.

(இ-ள்) முற்பிறப்பீன்கண் அன்போடு பொருத்திச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப் பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பு, (எ-று)

என்பு-ஆகுபெயர், இது நெடிது வாழ்வாரென்றது. நீ

77. அன்புற் றமச்ந்த வழக்கென்ய வையகத்

தீன் புற்கு செய்துஞ் சிறப்பு.

(இ-ன் முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர். இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்ப முற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதல், (எ-று) ,

இது, போகக் துய்ப்பரென்றது. 7