பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

18. ஊடலுவை

1930. புலத்தளிற் புத்தேனா டுண்டோ திலத்தொடு

நீரியைத் தன்னா ரகத்து.

(இ-ள்) நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார் ம ட் டு ப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு

தேவர் உலகம் உண்டோ? (எ-று).

நிலத்தொடு நீரியைதலாவது அவை வெப்பமுந்தட்பமுங் கூடி அனுபவிக்கும் வகை போல, இன்பமுந்துன்பமுங்கூட அனுபவிப் பார்மாட் டென்றவாறு. தலைமகன் புலந்து நிங்கியவழி நுமக்குப் புலவி நன்றாயிற்று’ என்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 10

ஊடிக்கூடல் முடிந்தது. காமத்துப்பால் ஒருவகை யான் முடிந்தது.

| முகங்iங்கள் உங்கா -

தெள்ளி மொழியியலைத் தேர்த்துரைந்துத் தேமொழியா ரொள்ளிய காமநூ லோர்ந்துரைத்து-வள்ளுவனார் பொய்யற்ற முப்பாற் பொருளுரைத்தார் தென்செழுவைத் தெய்வப் பரிப்பெருமான் தேர்ந்து,