பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

4. அன்புடைமை

78. அன் பீனு மார்வ முடைமை யதுவினு

நண்பென்னு நாடகச் சிறப்பு.

(இ-ன்) அன்பு தரும், ஆர்வமுடைமையை, அவ்வார்வ முடைமை தரும், நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத டிறப்பினை. (எ-று).

என்றது அன்பினேனே பத்தியுண்டாம். அ ேைன தாயகளுேடு வேறுபாடில்லாத முத்தியுண்டாமென்றவாருயிற்று. காயகனேடு நட்டலின் நட்பெனப்பட்டது ஆராயவேண் 1 ாமையின் உலகத்து தட்பல்ல வாயிற்று. இத்துணையும் அன்பிலுைளள் தாகும் அறப்பயன் கூறப்பட்டது.

79. அறத்திற்கே யன் புசார் பென்ப வறியார்

மறத்திற்கு ம.கே துணை.

(இ-ள்) அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார்: அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம், (எ-று).

ம ற ம் செய்யுங்கால் சுற்றத்தார் மாட்டு அன்புடையார்க் கல்லது பெற்றி கோடலின்னமாதலான் மறம் செய்வார்க்கும் அன்பு வேண்டுமென்றது, மறஞ்செய்தல் .ெ பா. ரு ள் காரணமாகலின் பொருட்கும் அன்பு வேண்டும் என்றவருயிற்று. என்ன? ‘அன்பிலன் ஆன்ற துணையிலன்தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு’ (867) என்றா ராகலின் .

80. அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்

புன்கண்ணிர்! பூச றரும். 1.

(இ-ள்) அன்பினையும் அடைக்குந்தாழுளதோ ? அன்புடை யார்பாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத் தினைத் தரும், (எ-று).

அன்பென்பதியாதென்றார்க்கு அன்புடையார் மா ட் டு க் கண்ணிர் தோற்றும், அதேைன அறிந்து கொள்க என்றவாறு. இதேைன இன்பத்துக்கும் அமைந்தவாறு கூறினுரென்று கொள்ளப் படும்.

புன் கண்ணிர் என்பது மணக்குடவர் பாடம்.