பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. விருந்தோம்பல்

விருந் தோ ம்பலாவது உண்ணுங் காலத்துப் புதியராய் வந்தார்க்குப் பகுத்துண்ணவேண்டுமென்பது கூறல். மேல் இல்வாழ்வான் பதுக்கவேண்டுவார் எல்லாரையும் கூருது வி ரு ந் து ஒன்ற ையும் கூறியது எற்றுக்கெனின், ஆண்டுக் கூறியதெல்லாம் நிரப்பிடும்பையாளர்க்குச் செய்தலரிதாயினும் உண்ணுங்காலத்து வந்த விருந்தினர்க்குப் பகுத்துண்டல் அவர்க்கும் வேண்டுதலின் இது சிறப்பு விதியாகக் கூறப்பட்டது. அன்புடையார் மாட்டல்லது விருந்தினர் செல்லாமையின் அதன்பிற் கூறப்பட்டது.

81. இருந்தோம்பி யில் வாழ்வ தெல்லாம் விருத்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

(இள்-) இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கையெல்லாம், வந்த விருத்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்ததற்காக, (எ-று).

எல்லாம் என்றது வாழ்க்கைப்பன்மை இஃது இல்வாழ்க்கை யின் பயன் விருந்தோம்பலென்றது. 1.

82. விகுந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

ம ஆந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

(இ=ள்) விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று, (எ-று .

  • :I II :” மருந்தாவது தன்னவிற்குங் குறைந்து இதேைன இவ்வுயிர் கிடக்கும்; இதனிற் குறையிற் சாம் என்னுமளவிற்றாகிய சில்லுணவு. அதனை உலகத்தார் உயிர் போகாக் கஞ்சி என்பர். அமிழ்தம் என்பாருமுனர். இது வாழ்ந்தார்க்கேயன்றி வாழாதார்க் கும் விருந்தோம்ப வேண்டும் என்றது, 2